வாணியம்பாடி: நேதாஜிநகரில் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் விழுந்து ஆட்டோ சேதம், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை அணி சார்பில் நிதி உதவி
Vaniyambadi, Tirupathur | Aug 9, 2025
வாணியம்பாடி நேதாஜிநகர் பகுதியில் கடந்த 7ந்தேதி கனமழை காரணமாக நகராட்சி நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததின்...