கடந்த இரண்டு தினங்களாக sir பணி ஆத்தூர் தொகுதியில் நடைபெறவில்லை. sir பணியில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது ஆட்சியர், வட்டாட்சியர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒவ்வாரு வார்டிலும் 250-க்கும் மேற்பட்ட வாக்காளர்களை இடம்பெயர்ந்துள்ளனர் எனப் பதிவு செய்துள்ளனர். இவ்வளவு பெரிய தவறு தமிழகத்தில் எங்கும் நடத்திருக்காது. தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து மறு சேர்க்கை நடத்தவேண்டும். மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியருக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது என அமைச்சர் பேட்டி