தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தேர்தல் கால முதல்வரின் வாக்குறுதியை நிறைவேற்றவும் பழைய பென்ஷன் திட்டத்தை வழங்கவும் , ஜாக்டோ ஜியோவின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தனி தாசில்தார் ஜெய் செல்லம் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர் .