கிருஷ்ணகிரி அண்ணா சிலை எதிரில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கிருட்டினகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரில் திராவிடர் கழகம் சார்பில் அமைதி பூங்காவான தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்பும் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் திராவிடமணி தலைமை வகித்தார்