திருவட்டாறு: மானிய விலையில் பரிசல்கள் வழங்கிய ஆட்சியர், பேச்சுப்பாறை மற்றும் சிற்றாறு நீர்த்தேக்க மீனவர்கள் மகிழ்ச்சி
Thiruvattar, Kanniyakumari | Sep 1, 2025
பேச்சுப்பறை மற்றும் சிற்றாறு நீர் தேக்கங்களில் ஏராளமான பங்கு மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்...