பொள்ளாச்சி: தமிழ்நாடு மகளிர் உரிமைத் தொகைக்கு பயனாளி ஆகிப்போன உத்தர பிரதேச பெண்
பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி.இவர் தமிழ்நாடு மகளிர் உரிமைத்தொகைக்காக திட்டம் ஆரம்பித்த புதிதில் விண்ணப்பித்துள்ளார்.அப்போது மகளிர் உரிமைத்தொகை காண தகுதிகள் அடிப்படையில் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, தனக்கு எந்த ஒரு குறுஞ்செய்தியோ அல்லது தகவலோ கிடைக்கப் பெறாததால் மகேஸ்வரியும் தனக்கு தகுதியின் அடிப்படையில் மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டதாக எண்ணியுள்ளார்.இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை காண