திண்டுக்கல் கிழக்கு: செட்டியப்பட்டி அருகே கொலை செய்ய திட்டம் தீட்டி சொகுசு காரில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய வாலிபர் கைது
தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலை செட்டியபட்டி பிரிவு அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேகமாக வந்த பார்ச்சூனர் சொகுசு காரை நிறுத்திய போது போலீசார் மீது மோதுவது போல் வந்து உயிர் பயத்தை ஏற்படுத்தி தப்பிக்க முயற்சித்த காரை நிறுத்தினர் காருக்குள் இருந்த நபர் ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் பட்டாகத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார் உடனடியாக சுற்றி வளைத்து அந்த நபரை பிடித்த போலீசார் விசாரணை