சத்தியமங்கலம்: சி ஐ ஜி மிஷன் நிர்வாக சர்ச்சைகள் சிறுபான்மை மக்களுக்கு தீங்கு இழைக்கும் நிர்வாகத்தின் மீது சட்ட பிரிவுகள் பாயும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவேசம்
சத்தியமங்கலம் சிஐஜி மிஷன் பேராலயத்தில் நடைபெற்ற சிஐஜி எம் திருச்சபைகளின் கூட்டமைப்பு செயற்குழு கூட்டத்தின் நிசனின் தற்போதைய சர்ச்சைக்குரிய நிர்வாக நடவடிக்கைகள் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என் ஆர் கோவிந்தராஜர் ஆவேசமாக பேசினார் சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கையையும் சொத்துக்களையும் அபகரித்து விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படும் இந்த நிர்வாகத்தின்