ஆனைமலை: மாசாணியம்மன் கோவிலில் ரூபாய் மூன்று கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் பக்தர்கள் ஓய்வு மண்டபம் மற்றும் வரிசை தடுப்பு திறப்பு
Anaimalai, Coimbatore | Aug 22, 2025
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலுக்கு செவ்வாய் வெள்ளி அமாவாசை பௌர்ணமி போன்ற தினங்களில்...