காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் கலைஞர் பவள மாளிகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம் உள்ள கலைஞர் பவள விழா மாளிகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர எம்எல்ஏ கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார் இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்