குடவாசல்: ரயில் நிலையத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பேரணியாக சென்று அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கொரடாச்சேரியில் பேரணியாக சென்று அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்