விருத்தாசலம்: 'அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கம்' டேனிஷ் மிஷன் பள்ளியில் அமைச்சர் C.V.கணேசன் தொடங்கி வைத்தார்
டிக்கர்... முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழாவை விருத்தாசலம் டேனிஷ் மிஷன் நடுநிலை பள்ளியில் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி வெ கணேசன் குழந்தைகளுடன் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்...* காலை உணவு திட்டத்தை விரிவாக்க நடக்க விழாவை தமிழ்நாடு முதலமைச்ச