திண்டுக்கல் கிழக்கு: பழுதாகி நின்ற அரசு பேருந்து, தானியங்கி கதவு திறக்காததால் பயணிகள் பாதிப்பு - பேருந்து நிலையம் அருகே பரபரப்பு
Dindigul East, Dindigul | Aug 26, 2025
பழனியில் இருந்து திண்டுக்கல் வழியாக திருச்சிக்கு செல்லக்கூடிய அரசு பேருந்து திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வந்தபோது...