திருச்சி: விஜய் திருச்சியில் பயணம் மேற்கொள்ள அனைத்து நிபந்தனைகளுக்கும் ஒப்புக்கொண்டு கோட்டை காவல் நிலையத்தில் அனுமதி பெற்றனர்
Tiruchirappalli, Tiruchirappalli | Sep 10, 2025
திருச்சி மரக்கடை பகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள்...