திருவள்ளூர்: 72வது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பணியாளருக்கான விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது
72 வது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு திருவள்ளூரில் கூட்டுறவு பணியாளருக்கான விளையாட்டுப் போட்டி திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று காலை நடத்தப்பட்டது இந்த போட்டியை கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் பா ஜெயஸ்ரீ தொடங்கி வைத்து பார்வையிட்டார்,பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட கோலப்போட்டி மற்றும் மியூசிக்கல் சேர் த்ரோ பால் வாலிபால் ஓட்டப்பந்தயம் கிரிக்கெட் ஆகிய விளையாட்டு போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்