தேனி: கொடுவிலார்பட்டி தனியா ர்கல்லூரி வளாகத்தில் கல்விகடன்முகாமில் 12 மாணவர்களுக்கு ரூ.1.95 கோடி வங்கி கடன் உதவி கலெக்டர் வழங்கினார்
Theni, Theni | Sep 17, 2025 தேனி அருகே கொடுவிலார்பட்டி தனியார் கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், முன்னோடி வங்கி சார்பில் கல்வி கடன் வழங்கும் முகாமில் கலெக்டர் ரஞ்சித் சிங் முதல் கட்டமாக 12 மாணவர்களுக்கு ரூ.1.95 கோடி வங்கிக் கடனுதவிகளை வழங்கினார். முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் ரவிக்குமார் வட்டாட்சியர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்