ஈரோடு: பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
Erode, Erode | Sep 8, 2025
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஈரோடு நாமக்கல் திருப்பூர் கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய உள்கட்சி...