சிங்கம்புனரி: சிங்கம்புணரியில் 108 மயில் காவடிகள் ஆட்டம் பாட்டத்தின் கண்கொள்ளா காட்சியை கண்டு பக்தர்கள் உற்சாகம்
Singampunari, Sivaganga | Aug 12, 2025
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பெரியகடை வீதியில் 108 மயில் காவடிகள் ஆட்டம்-பாட்டத்துடன் ஆடி சென்று பக்தர்களை...