ஆண்டிப்பட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கபெருமாள் கோவில் பூஜை பொருள் கடை ஏலத்தில் நீதிமன்ற விதி மீறல் என குற்றச்சாட்டு
Andipatti, Theni | Sep 14, 2025
இந்து சமய அறநிலை துறைக்கு கட்டுப்பட்ட ஆண்டிபட்டி அருகே கதலி நரசிங்க பெருமாள் கோவிலில் பூஜை பொருள் கடைகள் ஏலம் நடைபெறுவது...