நாமக்கல்: எர்ணபுரம் அரசு பள்ளியில் பசுமை தமிழ்நாடு இயக்கத் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன
நாமக்கல் அடுத்த எர்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வனத்துறையின் சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்கத் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்