ஓமலூர்: ஜாமினில் வெளிய வந்த கொலை குற்றவாளி இடுப்பில் கத்தியுடன் பிணமாக மீட்பு ..
காடையாம்பட்டி அருகே பரபரப்பு சம்பவம்
Omalur, Salem | Oct 1, 2025 கொலை வழக்கு ஒன்றில் சிறைச் சென்று விட்டு ஜாமினில் வெளியே வந்து காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்த கொலை குற்றவாளி இடுப்பில் கத்தியுடன் காடையாம்பட்டி ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்