சேலம்: கோட்டை பகுதி சிஎஸ்ஐ உயர்நிலைப் பள்ளியில் 25 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி ஆரவாரம்
Salem, Salem | Aug 17, 2025
சேலம் கோட்டை பகுதியில் உள்ள சிஎஸ்ஐ உயர்நிலைப் பள்ளியின் கடந்த 2000 ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது...