திண்டுக்கல் கிழக்கு: பூச்சிநாயக்கன்பட்டியில் 7 வருடம் முன் பணி செய்த ஆசிரியர், மீண்டும் பணியாற்ற வருவதை எதிர்த்து பெற்றோர்கள் போராட்டம்
Dindigul East, Dindigul | Aug 25, 2025
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் மாநகராட்சி துவக்கப்பள்ளி உள்ளது இப்பள்ளியில் தற்போது...