திருச்சி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம் பாலக்கரையில் நடந்தது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வக்பு சொத்துகளை ஒன்றிய அரசு அபகரிக்க நினைப்பதாகவும், அதனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் மாலை 6:00 மணிக்கு மாவட்ட தலைவர் சமயபுரம் உமர் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் தாவுத் கைஸர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.