அணைக்கட்டு: ஒடுக்கத்தூர் வரதலம்பட்டு பகுதியில் நாய் கடித்து ராபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் பரிதாப பலி போலீசார் விசாரணை
நாய் கடித்ததை கவனிக்காமல் விட்டவருக்கு நேர்ந்த கொடூரம் ஒடுக்கத்தூர் வரதலம்பட்டு பகுதியில் நாய் கடித்து ராபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் பரிதாப பலி வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை