திருவாரூர்: தெற்கு வீதியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தை உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை அடித்து சூரை
திருவாரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தை உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை அடித்து சூரை விரைந்து வந்த போலீசார் அனைவரையும் விரட்டி அடித்ததால் பரபரப்பு