மாதவரம்: சென்னை புழல் கேம்ப் பகுதியில் அம்பேத்கர் சிலையை மறுமண நபர்கள் கற்களை கொண்டு சேதப்படுத்தியுள்ளனர் இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை
சென்னை புழல் கேம்ப் பகுதியில் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் கற்களை கொண்டு சேதப்படுத்தி உள்ளனர் இதனை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து யார் சிலையை சேதப்படுத்தினார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.