Public App Logo
Jansamasya
News
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Nsui
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh
Haryana

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மதுக்கடை சுவர் துளைத்து 5 மதுபுட்டிகள் திருட்டு!

திருவண்ணாமலை வந்தவாசியில் மதுக்கடையின் சுவரை துளைத்து மர்ம நபர்கள் 5 மதுபுட்டிகளை திருடியுள்ளனர். மதுக்கடை உரிமையாளர் முருகன் புகார் அளித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

MORE NEWS