ஸ்ரீரங்கம்: திருவானைக்காவல் பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை ஸ்ரீரங்கம் MLA நேரில் பார்வையிட்டு நிவாரணத் தொகையை வழங்கினார்
Srirangam, Tiruchirappalli | Aug 22, 2025
திருச்சி திருவானைக்காவல் நரியன் தெருவில் தங்கமணி,ஆறுமுகம் பாண்டியன், சூர்யா ஆகியோர் அடுத்தடுத்த குடிசை வீடுகளில்...