காஞ்சிபுரம் மாநகர் பகுதியில் உள்ள பல்வேறு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள் குழு ஒன்றிணைந்து காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பழங்குடியினர் மக்களுக்கு தீபாவளி பொருட்களை வழங்கி தீபாவளி கொண்டாட முடிவு செய்து நிதி திரட்டினர். அதில் காஞ்சிபுரம் செவிலிமேடு ஏரிக்கரையில் உள்ள 19 பழங்குடியினர் குடும்பத்திற்கும் வையாவூர் சாலையில் உள்ள 10 பழங்குடியினர் குடும்பத்திற்கும் தீபாவளி பண்டிகை கொண்டாட தேவையான பட்டாசு இனிப்பு போன்றவைகளையும், அவர்களுக்கு தேவையான அடிப்படை பாய், பெட்ஷீட் போ