செங்கோட்டை: கால தாமதமாக வரும் குருவாயூர் மதுரை திருநெல்வேலி செங்கோட்டை பயணிகள் ரயிலால் பொதுமக்கள் பாதிப்பு
Shenkottai, Tenkasi | Sep 11, 2025
குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் பயணிகள் ரயிலும் திருநெல்வேலி இல் இருந்து செங்கோட்டை வரும் பயணிகள் ரயிலும் மிகவும் கால...