ஏற்காடு: கிராமத்திற்கு சாலை போட ஒதுக்கிய நிதியில் தனியார் விடுதிக்கு சாலை போட்ட அதிகாரிகள்.. ஏற்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
Yercaud, Salem | Jul 24, 2025
நாகலூர் கிராமத்திற்கு சாலை போட ஒதுக்கி நிதியை கொண்டு தனியார் விடுதிக்கு சாலை போட்ட அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள்...