நாமக்கல்: நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் கணேசன் தலைமையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்