ஓட்டப்பிடாரம்: பசுவந்தனையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் நடைபெற்று வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி பசுவந்தனை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்ற இந்த முகாமை சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்க்கண்டேயன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு