திருத்தணி: அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அண்ணா பேருந்து நிலையத்திற்கு தடம் எண் 400 என்ற அரசு பேருந்து ஆற்காடு பேருந்து பணிமனையில் இருந்து இன்று காலை இயக்கப்பட்ட இந்த பேருந்து திருத்தணியில் 50 பயணிகளுடன் வந்த போது திடீரென்று திருத்தணி பேருந்து நிலையத்தில் கீர் விழாமல் பழுதாகி நின்றது பின்னர் பயணிகள் உதவியுடன் பேருந்தை தள்ளி போக்குவரத்து இடையூறு இல்லாமல் நிறுத்தினார், இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்,