காஞ்சிபுரம்: அவலூர் கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை ஒட்டி விவசாயிகள் நெற்பயிரில் பெயரை வரைந்து வாழ்த்து தெரிவித்தனர்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே அவளூர் கிராமத்தில் காஞ்சிபுரம் பாஜக கிழக்கு ஒன்றிய தலைவர் சாட்டை கே. பிரபாகரன் தலைமையில் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் உடன் நாளை பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் ஒட்டி பிரதமர் மோடி அவர்கள் பி.எம்.கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்திற்கும், விவசாயிகளுக்கு நெல் பயிர்களுக்கு குவின்டாலுக்கு 2500 ரூபாய் உயர்த்தி கொடுத்ததற்காகவும் நன்றியை தெரிவிக்கும் வகையில் அப்பகுதி விவசாய மக்கள் வயலில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிரில் பாரதப் பிரதமர் மோடி அ