நாகை அருகே வெறிநாய் கடித்ததில் 8 நபர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி; தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் கடை தெருவில் நேற்று இரவு அங்கு சுற்றிக் கொண்டிருந்த வெறிநாய் ஒன்று அவ்வழியாக சென்ற ஜெயராமன் , பரசுராம
கீழ்வேளூர்: கீழ்வேளூர் கடைத்தெருவில் வெறி நாய் துரத்தி துரத்தி கடித்ததில் எட்டு நபர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி - Kilvelur News