காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் உட்பட்ட நாயக்கன் பேட்டை. எகனாம்பேட்டை அய்யம்பேட்டை உள்ளிட்ட பள்ளியில் பயில்கின்ற மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் நிலையில்லா மிதிவண்டியை எம்எல்ஏ சுந்தர் வழங்கினார் நாயக்கன் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 167 மாணவ மாணவிகளுக்கும் ஏகனம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 241 மாணவ மாணவிகளுக்கும் அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி 94 மாணவ மாணவிகளுக்கும் மொத்தம் 504 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் வேலையெ