பண்ருட்டி: விவசாயத்தை பாதுகாக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெள்ளகரையில் நடைபயண பிரச்சாரம்
விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளக்கரையில் மக்கள் சந்திப்பு நடை பயணத்தை தொடங்கினார்கள். கடலூர் வட்டத்திற்குட்பட்ட மலை அடி குப்பத்தில் 164 ஏக்கர் நலங்களில் சாகுபடி செய்த முந்திரி வாழை, மா, பலா, உன்னிட்ட பயிர்களை அழித்துவிட்டனர். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிற