காஞ்சிபுரம்: தென்னேரி கிராமத்தில் சுடுகாட்டுக்கு பாதையில்லாததால் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே தென்நீதி கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இறந்து விட்டால் உடலை அருகே உள்ள ஓடை பகுதியில் அரசு நிலத்தில் இறுதி சடங்கு நடத்தி புதைத்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் உடல் நலக்குறைவால் இறந்த நிலையில் உடல் அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டிற்கு செல்ல இவ்வழியாக செல்லக்கூடிய நிலை