என் ஜி ஓ காலனி உழவர் சந்தை அருகே GC ஷூட்டிங் அகாடமியில் இன்டர் கிளப் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற்றது துப்பாக்கி சுடும் வீரர், வீராங்கனைகளை மேம்படுத்துவதற்காகபோட்டிகள் நடைபெற்றன.இதில் தேசிய,மாநில அளவிலான தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். ஏர் பிஸ்டல், ஏர் ரைபிள் மற்றும் பீட் சைட் நிகழ்வுகள். பாரா விளையாட்டு என பிரிவுகளில் கீழ் வீரர், வீராங்கனைகளுக்கான போட்டிகள் நடைபெற்றது