இராமநாதபுரம்: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி கடன் திட்ட உதவிகள் வழங்கும் விழா பாரதி நகரில் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தனயார் திருமண மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோர் கலந்துகொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.