கொடைக்கானல் நகர் பகுதியில் சமீபகாலமாக வனவிலங்குகள் அதிக அளவில் தண்ணீர் மற்றும் உணவு தேடி உலாவ தொடங்கி உள்ளன கடந்த சில நாட்களுக்கு முன்பு பேருந்து நிலையம் சில்வர் பால்ஸ் உணவகம் உள்ளிட்ட பகுதியில் குட்டியுடன் வலம் வந்த காட்டு மாடுகலால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர் இந்நிலையில் நாயுடுபுரம் பகுதியில் இரண்டு காட்டு மாடுகள் ஒன்றை ஒன்று தாக்கி சண்டை போடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது