நன்னிலம்: நன்னிலப் பேருந்து நிலையத்தில் தமிழக அரசை கண்டித்து விவசாய அமைப்புகள் பேரணி ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேருந்து நிலையத்தில் தமிழக அரசு கண்டித்து விவசாய அமைப்புகள் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்