அரூர்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அரூர் வட்டக் கிளையின் 16வது பேரவை கூட்டம் நடைபெற்றது
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்ட கிளையின் சார்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 16வது வட்ட பேரவை கூட்டம் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிவகுமார் அஞ்சலி தீர்மானம் ஏற்றினார் . மாவட்டத் தலைவர் சுருளிநாதன் சிறப்புரையாற்றினார். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது ஏராளமான அரசு ஊழியர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்