மயிலாப்பூர்: வாக்கு திருட்டு கையெழுத்து இயக்கம் - சத்தியமூர்த்தி பவன்லிருந்து கன்டெய்னரில் அனுப்பி வைத்த செல்வப் பெருந்தகை
வாக்குத்திருட்டை அம்பலப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கம் தொடர்பான ஆவணங்களை சென்னை சத்தியமூர்த்தி பவனிலிருந்து கண்டெய்னர் மூலமாக டெல்லிக்கு செல்வப் பெருந்தகை அனுப்பி வைத்தார்