திண்டுக்கல் மேற்கு: அபிராமி அம்மன் கோவில் 400 வருடங்களுக்கு மேல் பழமையான புராதான கற்சிலைகள் கடத்தப்பட்டதாக ஆட்சியரிடம் பக்தர் மற்றும் சிவன்அடியார்கள் புகார்
நகரின் மத்தியில் அறநிலையத்துறைக்கு சொந்த அருள்மிகு அபிராமி அம்மன் திருக்கோவில் உள்ளது. 400 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் கடந்த 2013 ஆம் ஆண்டு கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக பாலாலயம் செய்யப்பட்டது. இந்த பாலாயத்தின் போது கோவிலில் இருந்த பழமை வாய்ந்த புராதான சிலைகள் சிலவற்றை கும்பாபிஷேகம் முடிந்து பிரதிஷ்டை செய்யாமல் சுவாமி சிலைகள் தூண்கள் மாயமானதாக ஆண்டிபட்டியைச் சேர்ந்த ராஜா என்ற பக்தர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்