திருப்பத்தூர்: உலகத்திலேயே ஆம்புலன்ஸை பார்த்தால் அலர்ஜியாகும் ஒரே மனிதர் எடப்பாடி பழனிச்சாமி தான்- திருப்பத்தூரில் அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
சிவகங்கை அமைச்சர் பெரியகருப்பன்: தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை திமுக தலைவர் தடுப்பதாக சதிகளை வியூகததை முறியடிப்பார், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆம்புலன்ஸ் பார்த்தால் அலர்ஜி என கிண்டல். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது; பிரச்சாரம் சுதந்திரமாக நடக்கிறது. சிறு பிரச்சனைகள் இயல்பானவை, பாதுகாப்பு குறைவில்லை என விமர்சனம் செய்தார்