திருச்சி: 5500 கிலோ ரேஷன் அரிசி வைத்திருந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது - திருச்சி மத்திய சிறையில் அடைப்பு
திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவு படியும் திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி மற்றும் திருச்சி சரக காவல்துறை கண்காணிப்பாளர் வின்சென்ட் பரிந்துரையின்படி திருச்சி அலகு காவல் ஆய்வாளர் அரங்கநாதன், கடந்த 04.09.25-ம் தேதி 5500 கிலோ ரேஷன் அரிசி வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டு இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார்.