திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தாளையம் சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழா கல்லூரி அறங்காவலர் சுவேதா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார் கல்லூரியின் தலைவர் சுப்ரமணி, கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.